புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

ஏ.இக்பால் கவிதைகள் 100

'எழுத்தாளனே
நீ யார் பக்கம்?
எழுத்தாளனே 
நீ உழைக்கும் 
மக்கள் பக்கமா?
அல்லது
உழைக்கும் மக்களின் 
உழைப்பை
சுரண்டுகின்றவன் 
பக்கமா?'
முற்போக்கு இலக்கிய முன்னோடி மார்க்ஸிம்  கார்க்கி எழுத்தாளர்களைப் பார்த்துக் கேட்கின்றான். 
அகிலத்திலுள்ள முற்போக்கு எழுத்தாளர்கள் அனைவரும் உழைக்கும் மக்கள் பக்கம்தான்  உறுதியாக நிற்கின்றனர். அன்று தொட்டு இன்றுவரை முற்போக்கு எழுத்தாளர் அனைவரும் உழைக்கும் மக்கள் பக்கம் நிற்பதோடல்லாமல் அந்த மக்களின் போராட்டங்களில் ஏதோ ஒரு வகையில் பங்குபற்றி வருவதுடன் அவர்களுக்காக எழுதி வருகின்றார்கள். எங்கள் முற்போக்குக் கவிஞர் இக்பால் அவர்களும் இந்த உழைக்கும் மக்கள் எழுத்தாளர் அணியில் அன்றுதொட்டு இன்றுவரை உறுதியாக நின்று மக்கள் இலக்கியம் படைத்து வருகின்றார். 
முற்போக்கு இலக்கியம் என்றால் என்ன?
முற்போக்கு இலக்கியம் ஒரு வாழ்க்கை நோக்கு. மக்கள் மேம்பாட்டுக்கான ஒரு சக்தி மிக்ககோட்பாடு. முற்போக்கு இலக்கியக் குரல், மனிதநேயக் குரல், மக்களின் போராட்டக்குரல் அதிகார வர்க்கத்தின் அடக்கு முறையையும் ஒடுக்கு முறையையும், சுரண்டலும் சூறையாடலும் எங்குள்ளதோ அங்கு இந்தக் குரல் ஓங்காரமாய் ஒலித்துக் கொண்டேயிருக்கும். 
முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடி மார்க்ஸிம் கார்க்கி மக்களைப் பற்றி, அவர்களது போராட்டங்கள் பற்றி வலுவான, புரட்சிகரமான, சத்திய வேட்கையுடைய சிருஷ்டிகளைப் படைத்துள்ளார். முற்போக்கு எழுத்தாளர்களாகிய நாமும் கார்க்கியின் அடிச்சுவட்டில் சென்று கொண்டிருக்கின்றோம். இலக்கியத்தை மக்க


தி.செல்வமனோகரன்
Mr.Selvamanoharan

திருச்செல்வம் செல்வமனோகரன்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்   இந்து நாகரிகத் துறையின் விரிவுரையாளர். இவர்  'இந்து மெய்யியல்'  துறையை  தனது கற்கையாக, ஆய்வாக, புலமைச் செயற்பாடாக வளர்த்து வருபவர். பின்னைக் காலனிய நோக்கில் இந்து மெய்யியல் சிந்தனைகள்  குறித்து புதிய பொருள்கோடல் மரபை உருவாக்கும் அல்லது  கண்டுபிடிக்கும் அறிவு, ஆய்வு இவரது ஆளுமையின் வெளிப்பாடாகின்றது.   மெய்யியல், இலக்கியவியல், கலையியல் உள்ளிட்ட துறைகளில் ஊடாடித்  தமக்கான விமரிசனச் சிந்தனைசார்  நவீன அணுகுமுறைகளுடன் கூடிய கோட்பாட்டாக்க மரபை உணர்ந்து, தெளிந்து உருவாக்குபவர். இதன் அடையாளமாகப் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதுபவர்.  மரபுக்கும் நவீனத்துவத்துக்கும் இடையிலான தொடருறு உரையாடலை  வளர்த்து நிதானமாக  இயங்குபவர். தமிழ்ச் சூழலில் 'தமிழர் மெய்யியல்'  குறித்த தேடல் தவிர்க்க ம